2021 New Year Service
"ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின." 2 கொரிந்தியர் 5:17 "Therefore if any man be in Christ, he is a new creature: old things are passed away; behold, all things are become new." 2 Corinthians 5:17