“கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைப் பாடுங்கள்.
கர்த்தரைப் பாடி, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரித்து, நாளுக்கு நாள் அவருடைய இரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள்.”
சங்கீதம் 96 : 1 – 2
“Oh, sing to the Lord a new song!
Sing to the Lord, all the earth.
Sing to the Lord, bless His name;
Proclaim the good news of His salvation from day to day.”
Psalm 96 : 1-2
Write a comment: